Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியை உடைத்து உருவாகின்றதா புதிய கட்சி : வெளிப்படுத்தும் சீ.வீ.கே

தமிழரசுக் கட்சியை உடைத்து உருவாகின்றதா புதிய கட்சி : வெளிப்படுத்தும் சீ.வீ.கே

0

தமிழரசுக் கட்சியை உடைக்க சதித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான
சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார். 

தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும்
தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி
விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர்.

இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது.
உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.

அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது
தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

NO COMMENTS

Exit mobile version