நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடும் விமர்சனங்கள் சந்தித்த நிலையில் அதில் இருக்கும் காட்சிகள் சிலவற்றை நீக்கி தற்போது படம் திரையிடப்பட்டு வருகிறது.
படம் லாபமா, நஷ்டமா?
இந்நிலையில் X தளத்தில் ரசிகர்கள் உடன் நடிகர் விஷ்ணு விஷால் உரையாடினார். அப்போது ஆர்யன் படம் தயாரிப்பாளரான உங்களுக்கு லாபம் கொடுத்த படமா என ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
“நிச்சயமாக. நான் பொய் சொல்லவில்லை” என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார்.
Yes definitely..
I don’t need to fabricate 🙂 #AskVV https://t.co/1fdFmo1wxZ— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) November 6, 2025
