சிரியாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவில் கடுமையான குண்டுவீச்சுக்களை மேற்கொண்டு, சிறியாவுக்குள் தனது படைகளையும் நகர்த்தி வைத்துள்ள இஸ்ரேல், மற்றொரு நாட்டைக் குறிவைத்து பாரிய நகர்வொன்றை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மத்தியகிழக்கில் ரஷ்யாவின் பிரசன்னம் இல்லாத தற்போதைய நிலையையும், ஈரான், ஹிஸ்புல்லாக்களின் பலம் சிதைக்கப்பட்டுள்ள இன்றைய நிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மத்தியகிழக்கில் ஒரு மாற்றத்தைச் செய்யும்படியான நகர்வு ஒன்றை இஸ்ரேல் முன்னெடுக்கலாம் என்று கூறுகின்றார்கள் நோக்கர்கள்.
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/ol94WAozQTQ