Home சினிமா கவினின் Bloody Beggar இந்த ஹாலிவுட் பட சாயல்.. நெட்டிசன்கள் விமர்சனம்

கவினின் Bloody Beggar இந்த ஹாலிவுட் பட சாயல்.. நெட்டிசன்கள் விமர்சனம்

0

கவின் நடித்த Bloody Beggar திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான ரெஸ்பான்ஸ் இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.

இயக்குனர் நெல்சன் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

ஹாலிவுட் படம்

இந்த Bloody Beggar படம் 2019ல் வெளிவந்த ஹாலிவுட் படமான Ready or Not சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ட்விட்டரில் வந்திருக்கும் சில கமெண்டுகள் இதோ.

Source: https://cineulagam.com/article/is-kavin-bloody-beggar-copy-of-hollywood-movie-1730499536

NO COMMENTS

Exit mobile version