Home சினிமா புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள்

0

நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மறுபுறம் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கும் சிகிச்சை எடுத்து வருகிறார்.

அவர் இயக்குனர் Raj Nidimoru உடன் ஜோடியாக இருக்கும் ஸ்டில்கள் தொடர்ந்து வைரல் ஆகும் நிலையில் அவர்கள் டேட்டிங் செய்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஜோடியாக புது போட்டோ

இந்நிலையில் தற்போது சமந்தா ராஜ் நிடிமோரு உடன் ஒன்றாக இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் இணையத்தில் மீண்டும் படுவைரல் ஆகி இருக்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version