விஜய் டிவியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிக் பாஸ் 9ம் சீசன் ஷோ தொடங்க இருக்கிறது.
அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என ரசிகர்கள் பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சீரியல் நடிகை
தமிழும் சரஸ்வதியும் தொடரில் ஹீரோயினாக நடித்த நக்ஷத்திரா நாகேஷ் பிக் பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் பெரிய ஹிட் ஆன அந்த தொடரின் ஹீரோ கடந்த வருடம் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
