புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
செவ்வந்தி உள்ளிட்ட மேலும் நால்வரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அது மாத்திரமன்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
