Home முக்கியச் செய்திகள் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

0

இலங்கையின் நீதிமன்றம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ’ கொலையின்
பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் ‘கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள்
என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை
காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் எமது ஊடகம் கைது நடவடிக்கை குறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்ட போது காவல்துறை ஊடக பேச்சாளர் தகவல் உறுதிப்படுத்திய பின் அறிய தருவதாக தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version