Home இலங்கை அரசியல் இலங்கையர்களை தாக்கிய இஸ்ரேலிய யூதர்கள் அறுகம்குடாவில் அட்டகாசம்

இலங்கையர்களை தாக்கிய இஸ்ரேலிய யூதர்கள் அறுகம்குடாவில் அட்டகாசம்

0

அறுகம்குடாவில் விருந்தகம் ஒன்றினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த செய்தி மிகவும் பேசப்படும் ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. 

குறிப்பாக காயமடைந்துள்ள இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை, கைதான இஸ்ரேலிய சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

இவ்விடயம் குறித்து மேலும் ஆராய்கின்றது ஐபிசியின் அதிர்வு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version