Home சினிமா நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு.. மொத்தம் 5 இடங்களில் சோதனை

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு.. மொத்தம் 5 இடங்களில் சோதனை

0

ஆர்யா

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆர்யா.

அறிந்தும், அறியாமலும், வட்டாரம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மதராசப்பட்டினம் ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக வேட்டுவம், Mr.X, சார்பட்டா பரம்பரை 2 என எதிர்பார்ப்புக்குரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீலீலா.. எத்தனை கோடி தெரியுமா?

IT ரெய்டு

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பிசினஸிலும் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் மட்டுமே 5 இடங்களில் ஆர்யா சொந்தமாக ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை. அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version