யாழ்ப்பாணம்(Jaffna) – அராலியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விநாயகர் ஆலயமாக அராலி அகாயக்குளம் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயமானது அகாய என்னும் சிற்றரசனால் கட்டப்பட்டுள்ளது.
பல சிறப்புக்களை கொண்ட இந்த விநாயகப்பெருமானின் திருத்தலத்தில் மூன்று கால பூஜைகளும் சிறப்பாக இடம்பெறுகின்றன.
அத்துடன், இந்த ஆலயத்தின் மகோற்சவமானது சித்திரை மாதத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட ஆலயம் தொடர்பில் கீழ் வரும் காணொளியில் மேலும் அறியலாம்,
https://www.youtube.com/embed/MvMU2K6jPAg