Home முக்கியச் செய்திகள் யாழ் – கிளிநொச்சி முப்படை தளபதிக்கு பாராட்டு விழா!

யாழ் – கிளிநொச்சி முப்படை தளபதிக்கு பாராட்டு விழா!

0

யாழ்ப்பாணம்(Jaffna) – கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல்
சந்தன விக்ரமசிங்கவிற்கு பாராட்டு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராட்டு விழா

குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.
மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர்
எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி,
பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://ibctamil.com/article/jaffna-army-commander-1732088808?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version