யாழ். மெலிஞ்சிமுனை பகுதி மக்கள், தங்களின் வளங்களையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டு வருகின்றனர்.
மெலிஞ்சிமுனை முதலைக்களி குளத்தை குறித்த பகுதி மக்கள் புனரமைக்கும் பணியை மும்முரமாக செயற்படுத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரின் நிதி உதவியுடனும் இம்மக்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவில் உள்ள பிரபலமான நீரியல் துறைசார்ந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிமல் ராகவனின் குழுவினரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விரிவான பார்வையை வழங்குகின்றது கீழ்வரும் காணொளி,
