Home முக்கியச் செய்திகள் நான் பதவி ஏற்றதற்கு காரணம் இதுதான்…! பகிரங்கப்படுத்திய யாழ். மாநகர சபை மேயர்

நான் பதவி ஏற்றதற்கு காரணம் இதுதான்…! பகிரங்கப்படுத்திய யாழ். மாநகர சபை மேயர்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையின் முடிவினாலே தாம் பதவியேற்றுள்ளதாக என யாழ்ப்பாண மாநகர சபையின் (Jaffna Municipal Council) முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது தெரிவானது ஒட்டு மொத்த பெண்களுக்கும் தமிழரசு கட்சி கொடுத்த அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்…

https://www.youtube.com/embed/K-tAcOuCYu0

NO COMMENTS

Exit mobile version