நடைபெற்று முடிந்த இந்தப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண (Jaffna) தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கான காரணம் பற்றி பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
உண்மையிலேயே தமிழ் தேசியம் என்கின்ற விடயத்தை யாழ். தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டதான தோற்றப்பாடுகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
ஆனால் நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் ஊடாக,
யாழ்பாண தமிழ் மக்கள் ஒரு மாபெரும் சுத்திகரிப்பைச் தமது அரசியலுக்குள் செய்திருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
தமது அரசியல் களத்தில் பாரியதொரு களையெடுப்பை மேற்கொண்டு, தமிழ் சமூகத்தின் அத்தனை விஷச் செடிகளையும் பிடுங்கி எறிந்திருக்கின்றார்கள்.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/1cC6V7yBdas