Home ஏனையவை ஆன்மீகம் யாழ். மந்திகை அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் விழா

யாழ். மந்திகை அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் விழா

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி மந்திகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று (06.10.2025) சிறப்பாக இடம்பெற்றது.

பாரம்பரிய நிகழ்வுகள்  

இதன்போது, காலை முதல் இரவு வரை அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, பாற்செம்பு கரகம் போன்ற
நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர்.

மேலும், விசேட நிகழ்வாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் காட்சிகளும்
ஆலய முன்றலில் இடம் பெற்றன. 

ஆலயத்திற்க்கு பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்
வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

Source: https://tamilwin.com/article/jaffna-temples-sri-lanka-tamils-hinduism-1749592742

NO COMMENTS

Exit mobile version