Home இலங்கை அரசியல் தமிழ்தேசியத்தை தவறாக வழிநடத்த திட்டம் தீட்டும் தமிழ் தலைவர்கள்: எச்சரிக்கும் யாழ். பல்கலை விரிவுரையாளர்

தமிழ்தேசியத்தை தவறாக வழிநடத்த திட்டம் தீட்டும் தமிழ் தலைவர்கள்: எச்சரிக்கும் யாழ். பல்கலை விரிவுரையாளர்

0

2009ஆம் ஆண்டிற்கு பின்னரும் 2019ஆம் ஆண்டிற்கு பின்னரும் அரசியலில் குதித்த தமிழ் தலைவர்களால் தமிழ்தேசியம் தவறாக வழிநடத்தப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர், “யாழ். பல்கலைகழகத்தின் மாணவர் சமூகம் தமிழ் மக்களை எப்போதும் சிறந்த முறையில் வழிநடத்தி வருகின்றது. 

எனவே, தமிழ் மக்கள், தமிழ் தேசியத்திற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடபட்டுக் கொண்டிருக்கின்ற 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ அரசியலில் குறித்த, அதேபோல், 2019ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ அரசியலில் குதித்த நயவஞ்சகக்காரர்களின் வழிநடத்தலை அனுமதிக்க போகின்றார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version