Home இலங்கை சமூகம் யாழ். சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக கோரிக்கை கடிதம்!

யாழ். சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக கோரிக்கை கடிதம்!

0

யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர்
பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி டில்ஷி அம்ஷிகா 29/4/2025 அன்று
ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்டார்.

சட்ட நடவடிக்கை

இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு
உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும் சிறுவர்கள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் தொடர்பான சட்டங்கள்
கடுமையானதாக மாற்றப்பட வேண்டும் என குறிப்பி்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version