Home சினிமா சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

0

சரிகமப சீசன் 4

ஜீ தமிழில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப Li’l Champs சீசன் 4.

ரசிகர்களின் பேராதரவை கொண்ட இந்நிகழ்ச்சியின் பைனல் சமீபத்தில் நடந்தது.
பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

தெலுங்கு சினிமா நடிகர் என்.டி.ஆரா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் லுக் போட்டோ வைரல்

பரிசுத்தொகை

சரிகமப Li’l Champs சீசன் 4 வெற்றியாளராக திவினேஷ் டைட்டிலை ஜெயித்துள்ளார். 2ம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் 3ம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்துள்ளனர்.

டைட்டிலை ஜெயித்த திவினேஷிற்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொலை வழங்கப்பட்டுள்ளது.

Runner Up யோகஸ்ரீக்கு தனியார் நிறுவனம் ஒன்று ஒரு இடம் வழங்கியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version