ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.
கைது
மத்துகம பகுதியில் வைத்து பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
