சினிமா ஜெயிலர் 2 டீஸர் வெளியானது! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் By Admin - 14/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிறது. 4 நிமிட டீஸர் இதோ.