Home சினிமா ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இணைந்த முக்கிய நடிகர்.. புது அப்டேட்

ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இணைந்த முக்கிய நடிகர்.. புது அப்டேட்

0

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் 2 பட ஷூட்டிங் கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கியது.

ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

இணைந்த பிரபலம்

தற்போது ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா இணைந்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

சமீப காலமாக தொடர்ந்து பல படங்களில் வில்லனாக மிரட்டி வரும் அவருக்கு இந்த படத்தில் ரோல் எப்படி இருக்க போகிறது என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version