Home இலங்கை அரசியல் கொழும்பில் ஜெய்சங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய சம்பவம்

கொழும்பில் ஜெய்சங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய சம்பவம்

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்(Dr. S. Jaishankar) தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்  என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இலங்கையின் தமிழ் தரப்புக்களை ஜெய்சங்கர் முன்னர் சந்தித்ததற்கும் தற்போது சந்தித்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் தொடர்பிலும்  இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெளிவுப்படுத்தினார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/jaishankar-is-colombo-visit-1719241418

NO COMMENTS

Exit mobile version