விஜய்
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம் பக்கா மாஸ் படமாக விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ் ஆக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இதனால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்போது உள்ள அரசியல் அதற்கு மட்டும் தான்.. நடிகர் அர்ஜுன் பரபரப்பு பேச்சு!
யார் தெரியுமா?
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் அதிகாரப்பூர்வ Travel Partner ஆக GT Holidays உள்ளது என்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
