Home சினிமா விஜய்யின் ஜனநாயகன் பட கதை இதுதானா? வெளிவந்த ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் பட கதை இதுதானா? வெளிவந்த ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

0

விஜய்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

இதுதானா? 

இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, போலீஸ் கேரக்டரில் வரும் விஜய் பின் அரசியல்வாதி, முதல்வராவதுதான் கதை என்று கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி நடித்த ஜனாதிபதியம் கதை தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்கிறார்கள்.  

NO COMMENTS

Exit mobile version