ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். தற்போது அவர் அணிந்து வரும் கிளாமர் உடைகளுக்காகவே இணையத்தில் பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிட்டார்.
இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 2.6 கோடி ரசிகர்களுக்கும் மேல் இருக்கிறார்கள். அதில் அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.
பார்ட்டிக்கு கிளாமர் உடை
இன்று ஜான்வி கபூர் மும்பையில் பார்ட்டி ஒன்றிற்காக கிளாமர் உடையில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
கருப்பு நிற உடையில் அவர் கவர்ச்சியாக வந்திருக்கும் வீடியோ இதோ.