Home சினிமா ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பார்ட்டிக்கு செம கவர்ச்சியான சேலையில் வந்த வீடியோ

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பார்ட்டிக்கு செம கவர்ச்சியான சேலையில் வந்த வீடியோ

0

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கிலும் அவர் நடித்தவிட்டார்.

ஜான்விக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவர்களுக்காகவே ஜான்வி தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.

பார்ட்டி

ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்த தீபாவளி பார்ட்டிக்கு சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் வந்திருக்கின்றனர்.

ஜான்வி ஹாட் சேலையில் வந்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/janhvi-kapoor-arrives-in-hot-saree-1729628276

NO COMMENTS

Exit mobile version