Home சினிமா ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் ஆடம்பர பங்களா இத்தனை கோடியா? அடேங்கப்பா!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் ஆடம்பர பங்களா இத்தனை கோடியா? அடேங்கப்பா!

0

ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.

அடேங்கப்பா! நடிகை கஸ்தூரி பிரம்மாண்ட வீட்டின் விலை என்ன தெரியுமா.. இத்தனை கோடிகளா?

இத்தனை கோடியா? 

இந்நிலையில், ஜான்வி கபூர் இருக்கும் சொகுசு பங்களாவின் விலை குறித்து அதிரடி தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ஜான்வி மும்பையில் வசித்து வரும் சொகுசு டூப்ளக்ஸ் பங்களாவின் விலை ரூ. 65 கோடி. இந்த வீடு பாலி ஹில்லில் உள்ள குபேலிஸ்க் கட்டிடத்தில் அமைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version