Home சினிமா விலகிய விடாமுயற்சி.. கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் குதித்த படம்

விலகிய விடாமுயற்சி.. கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் குதித்த படம்

0

அஜித்தின் விடாமுயற்சி இந்த வருடம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போவதாக லைகா நிறுவனம் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

பொங்கல் ரேஸில் ஜெயம் ரவி

அஜித் படம் விலகிய நிலையில் தற்போது பொங்கல் ரேஸில் ஜெயம் ரவி குதித்து இருக்கிறார்.

அவரது காதலிக்க நேரமில்லை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அறிவிப்பு விரைவில் வர இருக்கிறதாம்.

கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இருந்து ‘என்னை இழுக்குதடி’ என்ற பாடல் சமீபத்தில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version