Home சினிமா ஜெயம் ரவி – கெனிஷா ஜோடியாக கொடுத்த பார்ட்டி.. கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்

ஜெயம் ரவி – கெனிஷா ஜோடியாக கொடுத்த பார்ட்டி.. கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்

0

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் இருக்க, ஜெயம் ரவி அவரது தோழி கெனிஷா உடன் தான் ஜோடியாக எங்கும் செல்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்டி ஒன்றை கொடுத்து இருக்கின்றனர்.

எதற்கு பார்ட்டி

கெனிஷா இசையமைத்து பாடி இருந்த ‘அன்றும் இன்றும்’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.

அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்காக தான் ஜெயம் ரவி – கெனிஷா ஜோடி பார்ட்டி ஒன்றை கொடுத்து இருக்கின்றனர்.

அதில் சுதா கொங்கரா, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version