ஜெயம் ரவி
ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இதுநாள் வரை ஹேட்டர்ஸ் இல்லாத பிரபலமாக இருந்து வந்தவர்.
ஆனால் சினிமாவை தாண்டி அவரது சொந்த விஷயத்தால் ஜெயம் ரவி பற்றி பலரும் பல கருத்துக்கள் கூறி வருகின்றனர். கடந்தாண்டு ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை ஆரம்பிக்க இப்போது வரை தொடர்கிறது.
சமீபத்தில் ஜெயம் ரவி தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்த்தி தனது கணவரை தாக்கி பெரிய பதிவு போட்டிருந்தார்.
போட்டோஸ்
கணவருடன் ஒருபக்கம் பிரச்சனை நடக்க ஆர்த்தி தனது மகன்களின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அன்னையர் தின ஸ்பெஷலாக தனது மகன்களின் போட்டோவை போட்டு எமோஷ்னல் பதிவும் போட்டுள்ளார்.
