Home இலங்கை கல்வி ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு அரிய வாய்ப்பு!

ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு அரிய வாய்ப்பு!

0

ஊடகத்துறையில் சாதிக்க விரும்பும் இளையவர்களுக்கு ஐபிசி தமிழ் (IBC Tamil) ஊடகம் மிகப்பெரிய வாய்ப்பினை வழங்குகின்றது.

ஐபிசி தமிழ் ஊடகத்தின் யாழ் கலையகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புக்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய வீடியோ எடிட்டர் (Visual Editor), புகைப்படப்பிடிப்பாளர் (Camera Man), சமூக ஊடக விளம்பரதாரர் (Social Media Promotor) ஆகிய துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

குறித்த துறை சார்ந்த வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போர் இம்மாதம் 20ஆம் திகதிக்கு (20.06.2025) முன்னர் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.

உங்களுடைய விண்ணப்பங்களை ibcjaffna@hi2mail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றே அனுப்பி வையுங்கள்.

NO COMMENTS

Exit mobile version