Home இலங்கை அரசியல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம்

0

Courtesy: Sivaa Mayuri

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ருக்சான் பெல்லனவை கொழும்பு வடக்குத் தொகுதிக்கான வலய அமைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.

மகிந்த கஹந்தகம

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவின் நெருங்கிய ஆதரவாளரான மகிந்த கஹந்தகமகேயும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version