Home சினிமா TVK மாநாடு தான் World லேயே 1st Time – Journalist Sivabalan Interview

TVK மாநாடு தான் World லேயே 1st Time – Journalist Sivabalan Interview

0

விஜய்யின் மாநாடு

ஒடடுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு விஜய்யின் முதல் மாநாடு மேல் தான் உள்ளது. 

நடிகர் விஜய் மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது இந்த மாநாடு ஏற்பாடு மூலம் தெரிகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். 

மாநாடு ஏற்பாடுகளை பார்த்து பலருமே அசந்துபோய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து Journalist சிவபாலன் பேசியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version