Home இலங்கை அரசியல் வடகிழக்கில் கொன்றொழிக்கப்பட்டு குவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!

வடகிழக்கில் கொன்றொழிக்கப்பட்டு குவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!

0

வடகிழக்கில் ஊடகவியலாளர்களுக்கான அடையாளத்தினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் கோரியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் குறித்து தெரவித்துள்ளார். 

இதன்போது அவர், கடந்த காலங்களில் வடக்கு – கிழக்கில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம், அடக்கு, ஒடுக்குமுறை மூலம் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக எல்லா இடங்களிலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கில் அதிகளவு ஒடுக்குமுறை கையாளப்பட்டது. 

வடகிழக்கு பகுதிகளில் பாரியளவு ஊடக தர்மம் மிதிக்கப்பட்டது. குரல்வளை நெறிக்கப்பட்டது. அவர்களுக்கான அடையாள அட்டைகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,  

NO COMMENTS

Exit mobile version