Home சினிமா சுறா மீது பறக்கும் ஜூனியர் என்டிஆர்! தேவரா படத்தின் ட்ரெய்லர் இதோ

சுறா மீது பறக்கும் ஜூனியர் என்டிஆர்! தேவரா படத்தின் ட்ரெய்லர் இதோ

0

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹிந்தி நடிகர் சைப் அலி கான் நடித்து இருக்கும் தேவரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மிரட்டலான பல்வேறு சண்டை காட்சிகள் ட்ரைலரில் காட்டப்பட்டு இருக்கிறது. மேலும் சுறா மீது ஏறி ஜூன் என்டிஆர் பறப்பது போன்ற ஒரு காட்சி ட்ரைலரில் இருக்கிறது. இதோ.

 

Source: https://cineulagam.com/article/jr-ntr-devara-part-1-trailer-1725970996

NO COMMENTS

Exit mobile version