Home ஏனையவை ஜோதிடம் ஜூலை மாத ராசி பலன்: அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்

ஜூலை மாத ராசி பலன்: அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்

0

ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 இராசிகளுக்குமான கிரகங்களில் மாற்றம் ஏற்படும்.

அந்த மாற்றங்களினால் ஒவ்வொரு ராசியினருக்கும் பலன்களில் மாற்றம் ஏற்படும்.

அந்த வகையில் ஜூலை மாதத்துக்கான கிரகப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

ஜூலை மாதம் மேஷ ராசியினருக்கு அற்புதமான மாதமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும்.

புதிய நபர்களைச் சந்தித்து அவர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

சிம்மம்

நீண்ட காலமாக தொழில் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஜூலை மாதம் கிடைக்கும்.

இன்பம் அதிகரிக்கும். புகழும், ஆதாயமும் அதிகரிக்கும்.

முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் வெற்றியடையும்.

மகரம்

பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

வசதிகள் பெருகும். வெற்றி கிடைக்கும்.

சுப நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

Source: https://ibctamil.com/article/july-astrology-rasi-palan-2024-tamil-1719547565

NO COMMENTS

Exit mobile version