கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை
தயார்படுத்தியது தான் இந்த ஜேவிபி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் போரதீவு பற்று வேட்பாளர் அறிமுக நிகழ்வின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஆழ்மனதில்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இணைந்த வடகிழக்கை இந்த ஜேவிபியினரே பிரித்தனர்.
ஏன் நாங்கள ஜேவிபியை வெறுக்கிறோம் என்பதைக் கூறத்தேவையில்வை அது தமிழ் மக்கள் ஆழ்மனதில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
