சினிமா ஹெலிகாப்டர் ட்ரிப்.. வெளிநாட்டில் கணவருடன் காஜல் அகர்வால்! அழகிய புகைப்படங்கள் இதோ By Admin - 04/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை காஜல் அகர்வால் கணவர் உடன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய போது எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.