Home இலங்கை அரசியல் தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனும் குற்றம் சாட்டிய கஜேந்திரன் எம்.பி!

தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனும் குற்றம் சாட்டிய கஜேந்திரன் எம்.பி!

0

கடந்த காலத்தில் மாகாணசபை தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனுமே செயற்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் தமது அதிகாரங்களை நிலைநிறுத்துவதற்காகவே செயற்படுகின்றார்கள் என கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றையாட்சி கட்டமைப்பிலேயே இந்த நாட்டை உயர்த்திவிடுவேன் என்று கூறியமை ஒரு ஏமாற்று நடவடிக்கை என கஜேந்திரன் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/kajendran-mp-press-comment-1724420881

NO COMMENTS

Exit mobile version