இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் புதிய ஜனாதிபதியின் தெரிவு பொருளாதார ரீதியில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளிலும் தயார்படுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொருளாதாரம் குறித்து எந்தவித தகவல்களையும் வெளியிடாது தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புதிய ஜனாதிபதியின் தெரிவு சிக்கலை ஏற்படுத்தும் என மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில் இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,