சினிமா இனிமே நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன்.. கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா Interview By Admin - 07/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் கலையரசன் தற்போது மெட்ராஸ்காரன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இனிமேல் செகண்ட் ஹீரோ ரோல் வேண்டாம், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என ஓப்பனாக கூறி இருக்கிறார் அவர். கலையரசன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கொடுத்த பேட்டி இதோ.