Home சினிமா பிரபாஸின் கல்கி 2898ஏடி பிரபாஸிற்கு வெற்றி கொடுத்ததா?… இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

பிரபாஸின் கல்கி 2898ஏடி பிரபாஸிற்கு வெற்றி கொடுத்ததா?… இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

0

கல்கி 2898ஏடி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் கல்கி 2898ஏடி.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வரும் ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் மகாபாரத கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

நிறைய VFX காட்சிகளுடன் தயாராகி ஒளிபரப்பான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படங்களை கொடுத்த நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க

பாக்ஸ் ஆபிஸ்

எல்லா இடத்திலும் கில்லி போல வசூல் வேட்டை நடத்தும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 735 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version