Home இலங்கை சமூகம் கிழக்கு மாகாணத்தில் ரணிலுக்கு சறுக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒரு புள்ளி !!

கிழக்கு மாகாணத்தில் ரணிலுக்கு சறுக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒரு புள்ளி !!

0

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலாக விவகாரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு இம்முறை அங்கு ஒரு கடுமையான சறுக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.

ரணில் பிரதம மந்திரியாக இருந்த காலத்திலும்சரி, அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் சரி அவரால் இலகுவாகத் தீர்த்துவைத்திருக்கக்கூடிய தமிழ் மக்களின் அந்தப் பிரச்சனையை அவர் தீர்க்காது இழுத்தடித்தது, கல்முனை வாழ் தமிழ் மக்களை மிகவும் கோபமூட்டியுள்ளது.

இந்த வகையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் பற்றிய மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு ஒளியாவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

https://www.youtube.com/embed/Jx-7yO79sbg

Source: https://ibctamil.com/article/kalmunai-north-issu-1726218154

NO COMMENTS

Exit mobile version