நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லோகா படத்திற்கு பிரமாண்ட ஹிட்டுக்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக வந்திருக்கிறார். அடுத்து அவர் தமிழில் ஒரு புது படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஹோம்லி லுக்கில் தான் கல்யாணி படங்களில் நடித்து வருகிறார். அதற்காகவே அவருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
அட்டைப்படத்திற்கு கவர்ச்சி
இந்நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் அட்டைப்படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.
