Home சினிமா லோகா சூப்பர்ஹிட்.. அடுத்து தமிழில் களமிறங்கிய கல்யாணி ப்ரியதர்ஷன்

லோகா சூப்பர்ஹிட்.. அடுத்து தமிழில் களமிறங்கிய கல்யாணி ப்ரியதர்ஷன்

0

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த லோகா படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஹிந்தி மாநிலங்கள் என பல இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

நல்ல வசூலை குவித்து 300 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் மலையாள படம் என்கிற சாதனையும் இது படைத்தது.

தமிழில்

இந்நிலையில் தற்போது தமிழில் புது படத்தை கல்யாணி ப்ரியதர்ஷன் தொடங்கி இருக்கிறார். எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையில், அதுவும் தமிழில், கல்யாணி நடிப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

இன்று பூஜை உடன் படம் தொடங்கி இருக்கிறது. அந்த புகைப்படங்கள் இதோ. 

NO COMMENTS

Exit mobile version