Home சினிமா இந்தியன் 2ம் பாகத்தில் மிரட்டினாரா இந்தியன் தாத்தா… ரசிகர்களின் Live Updates

இந்தியன் 2ம் பாகத்தில் மிரட்டினாரா இந்தியன் தாத்தா… ரசிகர்களின் Live Updates

0

இந்தியன் 2

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம் இந்தியன் 2.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பல வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படம் தயாராகி இருக்கிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று படம் வெளியாகிவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என டுவிட்டர் விமர்சனங்களை காண்போம். 

Source: https://cineulagam.com/article/kamal-haasan-indian-2-movie-live-updates-1720714438

NO COMMENTS

Exit mobile version