Home சினிமா உறுதியானது கமல் ஹாசனின் KH 237 திரைப்படம்.. யாருடன்? அதிரடி அறிவுப்பு!

உறுதியானது கமல் ஹாசனின் KH 237 திரைப்படம்.. யாருடன்? அதிரடி அறிவுப்பு!

0

கமல் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய கம் பேக் படமாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைப் படத்தில் நடித்திருந்தார். இதில் சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், திரிஷா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

44வது பிறந்தநாளை கொண்டாடும் அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா! இவ்வளவா?

அடுத்து கமல் பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வரும் அன்பு – அறிவு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் இணையத்தில் வந்த வண்ணம் இருந்தது.

அதிரடி அறிவுப்பு!  

இந்நிலையில், தற்போது கமல் ஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு இந்த படம் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு KH 237 என தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version