ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ்டை (Tim Walz) கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது.
ஜோ பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மாகாண ஆளுநர்
இந்த நிலையிலே வால்ஸை (Tim Walz) துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளரான 60 வயது டிம் வால்ஸ், மின்னெசோட்டா மாகாண எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.