Home சினிமா கமல்ஹாசனே பார்த்து பொறாமைப்படும் நடிகர்.. யார் பாருங்க

கமல்ஹாசனே பார்த்து பொறாமைப்படும் நடிகர்.. யார் பாருங்க

0

நடிப்புத்திறமைக்காக இந்திய அளவில் பேசப்படும் நடிகர்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் கமலஹாசன் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.

அவ்வளவு படங்கள், வித்தியாசமான ரோல்கள், பல விதமான நடிப்புகள் என அவர் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

ஆனால் அவரே பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகர் இருக்கிறார். அதுவும் மலையாள நடிகர்.

இவர்தான்

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தான் அது. அவர் நடித்த ரெட்டா படத்தை பார்த்து தான் வியந்ததாக கமல் கூறியிருக்கிறார்.

இரட்டை ரோலில் அவர் நடித்திருந்த நிலையில் அதில் வித்தியாசம் தெரிந்திருக்கும் என கூறிய கமல், “ஜோஜூ ஜார்ஜ் நீங்கள் நான் பார்த்து பொறாமைப்படும் நடிகர்களில் ஒருவர்” என அவர் கூறி இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version